#திருவள்ளுவர் #திருநாள் 🌺🙏🏽🙇🏽♂️
ஒன்றே பொருளெனின் வேறென்ப வேறுஎனின்
அன்றென்ப ஆறு சமயத்தார் – நன்றுஎன
எப்பா லவரும் இயைபவே வள்ளுவனார்
முப்பால் மொழிந்த மொழி
-- கல்லாடர், வள்ளுவமாலை
(நல்லவேளை, கல்லாடர் காலத்தில் சமய வேறுபாடுகள் உள்ளபொருளை அடிப்படையாக கொண்டிருந்தன. நாசகார, நயவஞ்சக தொற்றுகள் நுழைந்த பின்னர் பாடியிருந்தால்... 🤢)
(படம் #4: 10 வயதில் ஆசிரியையின் இடுப்பைக் கிள்ளி செருப்படி பெற்றவனின் படைப்பான பகுத்தறிவு உச்சம் பெறுமுன் பயன்பாட்டிலிருந்த திருவள்ளுவ நாயனாரின் ஓவியங்களுள் ஒன்று)

அனைவருக்கும் எனது உளங்கனிந்த பொங்கல், #மாட்டுப் #பொங்கல் & #உழவர் #திருநாள் நல்வாழ்த்துகள்!! ✨
🐂👳🌾⛏️💐💐
பழையதை போக்கி, என்றும் புதிதாய் உள்ள உள்ளபொருளைப் பற்றிய மெய்யறிவைப் பொங்கவிட்டு, வான்புகழ் வள்ளுவன் சுட்டிக்காட்டும் உழவனாக வாழ்ந்து, வேண்டுதல் வேண்டாமை இலான் திருவடி சேருவோம்! 🌺🙏🏽🙇🏽♂️
#திருநாள் #உழவர் #பொங்கல் #மாட்டுப்
அனைவருக்கும் எனது உளங்கனிந்த பொங்கல், #மாட்டுப் #பொங்கல் & #உழவர் #திருநாள் நல்வாழ்த்துகள்!! ✨
🐂👳🌾⛏️💐💐
பழையதை போக்கி, என்றும் புதிதாய் உள்ள உள்ளபொருளைப் பற்றிய மெய்யறிவைப் பொங்கவிட்டு, வான்புகழ் வள்ளுவன் சுட்டிக்காட்டும் உழவனாக வாழ்ந்து, வேண்டுதல் வேண்டாமை இலான் திருவடி சேருவோம்! 🌺🙏🏽🙇🏽♂️
#மாட்டுப் #பொங்கல் #உழவர் #திருநாள்
வம்பறா வரிவண்டு மணம்நாற மலரும்
மதுமலர்நற் கொன்றையான் அடியலால் பேணாத
எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்!!
🌺🙏🏽🙇🏽♂️
#குருபூஜை #திருநாள் #திருஞானசம்பந்தர் #மூலம் #வைகாசி