🔵தொற்று குறைந்த #அரியலூர், #கடலூர், #மதுரை, #திருநெல்வேலி, #திருச்சி உள்ளிட்ட 23 மாவட்டங்களில் பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி.
🔵தமிழ்நாட்டில் ஜூலை 5ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு.
🔵வகை 1 உள்ள மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு. #TNLockdown #COVID19
#ThirdWave
#thirdwave #COVID19 #TNLockDown #திருச்சி #திருநெல்வேலி #மதுரை #கடலூர் #அரியலூர்
மாநகர் போக்குவரத்துக் கழகம் #சென்னை அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் மற்றும் அரசுப் போக்குவரத்து கழகம் #கோவை, #சேலம், #கும்பகோணம், #திருநெல்வேலி, #மதுரை, சாலை போக்குவரத்து நிறுவனம் உட்பட மேலாண்மை இயக்குநர்கள் இடமாற்றம் - போக்குவரத்து துறை. #TNGovt #TamilnaduNews @RRajakannappan@twitter.com
#TamilnaduNews #TNGovt #மதுரை #திருநெல்வேலி #கும்பகோணம் #சேலம் #கோவை #சென்னை