#Breaking #கடலூர், #தர்மபுரி, #கிருஷ்ணகிரி, #திண்டுக்கல், #கள்ளக்குறிச்சி, #வேலூர், #திருப்பத்தூர், #விழுப்புரம், #நாகப்பட்டினம், #நீலகிரி, #ராமநாதபுரம் மற்றும் #திருவண்ணாமலை மாவட்டங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ100 தாண்டியுள்ளது.
#FuelPrices #PetrolPriceHike
#PetrolPriceHike #FuelPrices #திருவண்ணாமலை #ராமநாதபுரம் #நீலகிரி #நாகப்பட்டினம் #விழுப்புரம் #திருப்பத்தூர் #வேலூர் #கள்ளக்குறிச்சி #திண்டுக்கல் #கிருஷ்ணகிரி #தர்மபுரி #கடலூர் #breaking
#அதிமுக வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் மீதான மோசடி புகார் 108 பேரிடம் #திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. #AIADMK #Corruption @AIADMKOfficial@twitter.com @DrNiloferKafeel@twitter.com
#corruption #AIADMK #திருப்பத்தூர் #அதிமுக
RT @DrSenthil_MDRD
. #தர்மபரி அரசு மருத்துவ கல்லூரியில் பயிலும் #திருப்பத்தூர் மாவட்டம் #வாணியம்பாடி சேர்ந்த மாணவர்
இறுதி ஆண்டு கட்டணம் செலுத்த முடியாத காரணத்தினால் தேர்வு எழுத NOC பெற முடியாது சூழலில்,
அவருக்கு Fees செலுத்த ரு40,000 வழங்கினேன்.
உடன் மருத்துவ கல்லூரி Dean,VP,RMO,Hostel warden.
#திருப்பத்தூர் #வாணியம்பாடி #தர்மபரி