#திருக்குறள் #612: செயலுக்கு மாற்று இருத்தல்! அன்னைக்கு மாற்று அப்பன்!!
#வினைக்கண் #வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு
#திருவள்ளுவர் #வினைகெடல் #வினைக்கண் #திருக்குறள்
#திருக்குறள் #612: செயலுக்கு மாற்று இருத்தல்! அன்னைக்கு மாற்று அப்பன்!!
#வினைக்கண் #வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு
#திருக்குறள் #வினைக்கண் #வினைகெடல் #திருவள்ளுவர்
#மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழையார்
வேண்டாப் பொருளும் அது
-- #திருக்குறள் #901 (பெண்வழிச் சேறல்)
மனைவிழைவார் & வினைவிழையார் என்போர் யார்?
#திருவள்ளுவர் #திருக்குறள் #மனைவிழைவார்
#மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழையார்
வேண்டாப் பொருளும் அது
-- #திருக்குறள் #901 (பெண்வழிச் சேறல்)
மனைவிழைவார் & வினைவிழையார் என்போர் யார்?
#மனைவிழைவார் #திருக்குறள் #திருவள்ளுவர்
#திருக்குறள் #834: கல்வியின் பயன் அகந்தையடங்குதல்!!
#பேதைமை #தானடங்கா #கல்வி #திருவள்ளுவர் #திருக்குறள்
#திருக்குறள் #834: கல்வியின் பயன் அகந்தையடங்குதல்!!
#திருவள்ளுவர் #திருக்குறள் #தானடங்கா #கல்வி #பேதைமை
#திருவள்ளுவர் #திருநாள் 🌺🙏🏽🙇🏽♂️
ஒன்றே பொருளெனின் வேறென்ப வேறுஎனின்
அன்றென்ப ஆறு சமயத்தார் – நன்றுஎன
எப்பா லவரும் இயைபவே வள்ளுவனார்
முப்பால் மொழிந்த மொழி
-- கல்லாடர், வள்ளுவமாலை
(நல்லவேளை, கல்லாடர் காலத்தில் சமய வேறுபாடுகள் உள்ளபொருளை அடிப்படையாக கொண்டிருந்தன. நாசகார, நயவஞ்சக தொற்றுகள் நுழைந்த பின்னர் பாடியிருந்தால்... 🤢)
(படம் #4: 10 வயதில் ஆசிரியையின் இடுப்பைக் கிள்ளி செருப்படி பெற்றவனின் படைப்பான பகுத்தறிவு உச்சம் பெறுமுன் பயன்பாட்டிலிருந்த திருவள்ளுவ நாயனாரின் ஓவியங்களுள் ஒன்று)

#கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தில் உள்ள நூலகத்தில் காவி உடையுடன் கூடிய #திருவள்ளுவர் புகைபடம் காலையில் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியது தற்போது அந்த காவி உடையுடன் இருந்த படம் அகற்றப்பட்டு வெள்ளை ஆடையுடன் திருவள்ளுவர் காட்சியளிக்கிறார். #Thiruvalluvar
#Thiruvalluvar #திருவள்ளுவர் #கோவை