Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

🔵, , , வழிபாட்டுத்தலங்களை திறக்க தமிழக அரசு அனுமதி.
🔵வகை 1 இல் உள்ள 11 மாவட்டங்களை தவிர்த்து மீதமுள்ள 27 மாவட்டங்களில் வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் 100% பணியாளர்களுடன் இயங்க அனுமதி அளித்துள்ளது.

#TNLockDown #தமிழ்நாடு #செங்கல்பட்டில் #திருவள்ளூர் #காஞ்சிபுரம் #சென்னை

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

, , , ஆகிய மாவட்டங்களில் ஜவுளிக் கடைகள் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதி; வணிக வளாகங்கள், நகைக்கடைகளையும் திறக்க அனுமதி!

#Chennai #lockdown #tamilnadu #செங்கல்பட்டு #காஞ்சிபுரம் #திருவள்ளூர் #சென்னை #breaking

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

அரசின் அனைத்து அத்தியாவசிய துறைகளும் 100% பணியாளர்களுடன் இயங்கலாம்; ஆகிய மாவட்டங்களில் அரசு அலுவலகம் 100% (இதர மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் 50%) பணியாளர்களுடன் செயல்படலாம் அரசு அறிவிப்பு.

#CoronaLockdown #தமிழ்நாடு #காஞ்சிபுரம் #திருவள்ளூர் #செங்கல்பட்டு #சென்னை #breaking

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

L&T நிறுவனம் 500 LPM திறன் கொண்ட ஆக்ஸிஜன் ஆலை அரசு மருத்துவமனைக்கு வழங்கியுள்ளது. 5 புதிய மருத்துவ ஆக்ஸிஜன் ஆலை , , , இஎஸ்ஐ மற்றும் ஆகிய இடங்களில் கூடிய விரைவில் நிரப்பப்படும்.

#TNGovt #oxygen #LarsenTourbo #ஈரோடு #கோயம்புத்தூர் #ராயப்பேட்டை #சைதாபேட்டை #செங்கல்பேட்டை #திருவள்ளூர்

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

மாவட்டம் தொடர்பான அனைத்து தகவல்களும் இந்த மொபைல் எண் மூலம் என்னிடம் பகிரப்படலாம். இது வாட்ஸ்அப் மற்றும் பிற செய்தியிடல் பயன்பாடுகளையும் கொண்டுள்ளது. உங்களுக்கு உதவ எங்களுக்கு உதவுங்கள் -திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் @VarunKumarIPSTN@twitter.com @tnpoliceoffl@twitter.com

#திருவள்ளூர்

Last updated 3 years ago