🌷 #வசந்தத் #திருவிழா, திருவருணை. அன்னை அப்பனை பூசிக்கிறார்.
🌷 இறைவன் மீது அன்னை கொட்டும் மலர்கள் = இவ்வுலகில் நமக்கு கிடைக்கும் துய்ப்புகள்.
🌷 அன்னையே மலர்களைக் கொட்டுகிறார். அதாவது, யாவற்றையும் அன்னையே செய்கிறார். எனில், அப்பனின் பணி - நம் பணி... கண்டு களித்திருப்பது!!
🌺🙏🏽🙇🏽♂️

அருளே உலகெலாம் ஆள்விப்பது ஈசன்
அருளே பிறப்பறுப்ப தானால் - அருளாலே
மெய்ப்பொருளை நோக்கும் விதியுடையேன் எஞ்ஞான்றும்
எப்பொருளும் ஆவ தெனக்கு
-- #காரைக்கால் #அம்மையார் 🌺🙏🏽🙇🏽♂️, அற்புதத் திருவந்தாதி #9
(ஆனால் - ஆகையால்)
🌷 இன்று ஆனி - நிறைமதி. காரைக்காலில் #மாங்கனித் #திருவிழா நடைபெறும்.
🌷 நாயன்மார்கள் வரிசையில், தேவார மூவர் முதற்கொண்டு அனைவரும் நின்றிருக்க, #பேயார் மட்டும் அமரும் பேறுபெற்றவர். 🙏🏽
#பேயார் #திருவிழா #மாங்கனித் #அம்மையார் #காரைக்கால்
ஆடி மாதம் அம்மனுக்கான மாதமாகியதற்கான காரணங்கள்
#திருவிழா #அம்மன் #ஆடித்திருவிழா #ஆடிமாதம் #ஆடி