RT @kavidmk
26வது நாள்:
தலைவர் @Mkstalin உத்தரவுப்படி 1375 நபர்களுக்கான உணவு தயார்.
#திருவொற்றியூர் மற்றும் சுற்று வட்டார மக்களுக்கு வழங்கவிருக்கிறோம்.
உணவு தேவைப்படின் என் எண்: 98846 30696
@Udhaystalin @OndrinaivomVaa @SUDHARSANAM_S
#மக்களை_கைவிட்ட_அதிமுக #மக்கள்_பணியில்_திமுக #திருவொற்றியூர்
RT @kavidmk
என்னைக்கும் ரோந்து வராத Police Patrol இன்னிக்கு #திருவொற்றியூர் வீதி வீதியாக வருவது ஏன்?
எத்தனை காவல்துறையை இறக்கினாலும் இன்னும் சற்று நேரத்தில் எங்கள் தெருவில் முழக்கங்கள் ஒலிக்கும்!
#திருவொற்றியூர் #குடிகெடுக்கும்_எடப்பாடி
RT @president__offi
#திருவொற்றியூர் -ல் சம்பாதிக்கும் பணத்தில் பாதியை மருந்து, மாத்திரைகளுக்கு செலவு செய்யும் குடும்பங்கள் சற்று அதிகம்.
அப்பேற்பட்ட குடும்பங்களுக்கு ஒருமாத மருந்து, மாத்திரைக்கான செலவுகளை ஏற்ற அணணன் @kavidmk வாழ்த்துக்கள் அண்ண அருமையான பணி🙏😍
#மக்கள்_சேவையில்_திமுக
#திருவொற்றியூர் #மக்கள்_சேவையில்_திமுக
RT @kavidmk
#உணவு_தட்டுப்பாடில்லா_திருவொற்றியூர் முயற்சியின் 15வது நாள்:
800 நபர்களுக்கான சாம்பார் சாதம் தயார்.
#திருவொற்றியூர் , மணலி, கார்கில் நகர், நந்தி ஓடை, ராமசாமி தெரு மக்களுக்கு வழங்கவிருக்கிறோம்.
என் எண்: 98846 30696
@Mkstalin @Udhaystalin @OndrinaivomVaa
#உணவு_தட்டுப்பாடில்லா_திருவொற்றியூர் #திருவொற்றியூர் #OndrinaivomVaa
RT @kavidmk
ஏழைக்குடும்பங்களில் ஒவ்வொருத்தருக்கும் பல commitment இருக்கும்.
#திருவொற்றியூர் -ல் சம்பாதிக்கும் பணத்தில் பாதியை மருந்து, மாத்திரைகளுக்கு செலவு செய்யும் குடும்பங்கள் சற்று அதிகம்.
அப்பேற்பட்ட குடும்பங்களுக்கு ஒருமாத மருந்து, மாத்திரைக்கான செலவுகளை ஏற்றுக்கொண்டேன்.
RT @kavidmk@twitter.activitypub.actor
14 வது நாள்:
தலைவர் @mkstalin@twitter.com உத்தரவுக்கிணங்க, #உணவு_தட்டுப்பாடில்லா_திருவொற்றியூர் உருவாக்கும் முயற்சி.
800 நபர்களுக்கான உணவு தயார்.
#திருவொற்றியூர், மணலி, கார்கில் நகர், ராமசாமி தெரு, நந்தி ஓடை பகுதி மக்களுக்கு வழங்குகிறோம்.
@Udhaystalin@twitter.com @OndrinaivomVaa@twitter.com
#உணவு_தட்டுப்பாடில்லா_திருவொற்றியூர் #திருவொற்றியூர் #OndrinaivomVaa