#சென்னை #கோவை இணையாக #மதுரை #தூத்துக்குடி #விருதுநகர் தொழில் வழிச்சாலையை கொண்டு வர மதுரையை மையமாக கொண்டு ஃபோரம்( forum) அமைத்து தொழில் தொழிற்கொள்கை உருவாக்கவும் திட்டமிடப்பட்டு வருகிறது எனது #தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் கூறியுள்ளார்.#Industrial #Corridor #TNGovt @TThenarasu@twitter.com
#TNGovt #corridor #industrial #தமிழ்நாடு #விருதுநகர் #தூத்துக்குடி #மதுரை #கோவை #சென்னை
17 மாவட்டங்களுக்கு ஆக்சிஜனை விநியோகிக்கிறது #தூத்துக்குடி #ஸ்டெர்லைட்.... - https://patrikai.com/?p=1104078
#Oxygen #sterlite #tuticorin @KanimozhiDMK@twitter.com @Subramanian_ma@twitter.com
#tuticorin #sterlite #oxygen #ஸ்டெர்லைட் #தூத்துக்குடி
#தூத்துக்குடி #ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின் போது அரசியல் தலைவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து- தமிழக முதல்வர் உத்தரவு #Thoothukudi #Sterlite @CMOTamilnadu@twitter.com @KanimozhiDMK@twitter.com
#sterlite #thoothukudi #ஸ்டெர்லைட் #தூத்துக்குடி
#தூத்துக்குடி யில் #ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீதான குறிப்பிட்ட சில வழக்குகள் வாபஸ் பெறப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு. மேலும் கைது செய்யப்பட்ட நபர்களுக்கு உயர்கல்வி, வேலை வாய்ப்பிற்காக தடையில்லா சான்று வழங்கப்படும். #Thoothukudi
#Sterlite @CMOTamilnadu@twitter.com
#sterlite #thoothukudi #ஸ்டெர்லைட் #தூத்துக்குடி
நாளை தூத்துக்குடி துப்பாக்கி சூட்டின் 3வது ஆண்டு நினைவு நாள்; ஆலையை மூடும் உத்தரவை வெளியிடுமா ஸ்டாலின் அரசு…
https://www.patrikai.com/tomorrow-is-3rd-memorial-day-of-the-thoothukudi-firing-will-stalins-government-issue-an-order-to-permanant-close-the-sterlite-plant/
#Thoothukudi #தூத்துக்குடி #sterliteplant #GovermentJob #MKStalin #MKStalinEraBegins @mkstalin@twitter.com @CMOTamilnadu@twitter.com #patrikaidotcom
#Patrikaidotcom #MKStalinEraBegins #MKStalin #GovermentJob #sterliteplant #தூத்துக்குடி #thoothukudi
#தூத்துக்குடி #Sterlite ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தோரின் வாரிசுகள், கொடுங்காயமுற்றோர் என 17 பேர்களுக்கு அரசுப் பணி நியமன ஆணைகளை இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதல்வர் வழங்கினார். #Thoothukudi #MKStalin @CMOTamilnadu@twitter.com
#MKStalin #thoothukudi #sterlite #தூத்துக்குடி
RT @ManoMLA
அதிமுக அரசு கார்பரேட்டை காக்க மக்களை சுட்டு கொன்ற கறுப்பு நாள் இன்று ! மறப்பதில்லை! #தூத்துக்குடி
#கறுப்புநாள்