Shanmugam :verified: · @shanmugamsvkp4
30 followers · 445 posts · Server mstdn.social


இந்திரன்🧑‍🎤 வந்ததும்
சந்திரன் 🧑‍🎤வந்ததும்❗
இந்தச் ❗சினிமாதான்📽️
இங்க எம்ஜிஆர்😎 வந்ததும்
என்டிஆர் 🙍வந்ததும்❗ இந்தச் சினிமாதான்🎥

கலை 🕺வளர்ந்ததும்🌱
இங்கேதான்❗
காதல் 💜சொன்னதும்🗣️
இங்கேதான்❗

#தேசியசினிமாதினம #nationalcinemaday

Last updated 2 years ago