#தேனி மாவட்டம் கோம்பையில் 300 படுக்கைகள் மற்றும் #விருதுநகர் கேவிஎஸ் நூற்றாண்டு பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 200 ஆக்சிஜன் படுக்கைகள் கொண்ட சிறப்பு சிகிச்சை மையங்களை இன்று காணொளி மூலம் முதல்வர் திறந்து வைத்தார். #TNGovt #OxygenBed @mkstalin@twitter.com @IPeriyasamymla@twitter.com
#oxygenbed #TNGovt #விருதுநகர் #தேனி