பாஜக இந்தியாவின் வரலாற்றை தான் விரும்பிய வகையில் எழுத தொல்லியல் துறையை எப்படியெல்லாம் வளைக்கிறது? - சு.வெங்கடேசன்.எம்.பி., மாநிலக்குழு உறுப்பினர் #CPIM #தொல்லியல்படிப்பு #Archaeology #TamilClassicalLanguage #CentralGovernment More : https://youtu.be/axyAkozlZN8 @suve4madurai@twitter.com
#தொல்லியல்படிப்பு #archaeology #TamilClassicalLanguage #cpim #CentralGovernment
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் @SuVe4Madurai@twitter.com முயற்சிக்கு கிடைத்த வெற்றி
செம்மொழி தமிழுக்கும் மற்ற செம்மொழிகளுக்கும் வெற்றி
வெற்றி வீரன் வெங்கடேசனுக்கும் வெற்றி - மாணிக்கம்தாகூர்.எம்.பி.,காங்கிரஸ் #தொல்லியல்படிப்பு #TamilClassicalLanguage #CentralGovernment @manickamtagore@twitter.com
#தொல்லியல்படிப்பு #TamilClassicalLanguage #CentralGovernment