RT @nithya_shre
#ஹுண்டாய்_மோட்டார்_தொழிற்சாலை
திருப்பெரும்புதூரில் "ஹுண்டாய் மோட்டர் தொழிற்சாலை" #கலைஞர் ஆட்சியில் துவங்கப்பட்டது.
இதன் 2ம் கட்ட #தொழிற்சாலை 4,000 கோடி முதலீட்டில் 2-2-2008ல் கலைஞர் திறந்து வைத்தார். இதில் 11,000 பேர் #வேலைவாய்ப்பு பெற்றனர்.
#ஹுண்டாய்_மோட்டார்_தொழிற்சாலை #கலைஞர் #தொழிற்சாலை #வேலைவாய்ப்பு #எங்கெங்கும்கலைஞர்