Surya · @suryaceg
99 followers · 14068 posts · Server mstdn.social

பாலியல் புகாரில் சிக்கிய இயக்குநருடன் புதிய படம், பார் தூற்றும் ரங்கராஜ பாண்டேவுடன் புதிய நிகழ்ச்சி 🤮

சமூகத்தில் என்ன நடக்குதுன்னே தெரியாம இருப்பாருன்னு நம்ப முடியல. ஒரு வேள "நான் ஞானி என்ன எவன் கேப்பான்னு" நெனச்சிப்பாரு போல.

, @ilaiyaraaja@twitter.com sir, do better.

RT @indhavaainko@twitter.com

வாழ்த்துக்கள் ⁦@RangarajPandeyR@twitter.com⁩ sir. Lifetime opportunity with our இசைப்பிதா ⁦@ilaiyaraaja@twitter.com⁩ sir

🐦🔗: twitter.com/indhavaainko/statu

#நான்கேட்பேன்

Last updated 3 years ago

Surya · @suryaceg
99 followers · 14068 posts · Server mstdn.social

வடிவேலு குரலில்: இது அதில்ல! 🤪

#நான்கேட்பேன்

Last updated 3 years ago

Surya · @suryaceg
99 followers · 14068 posts · Server mstdn.social

அறிஞர் அண்ணா சொன்ன கொள்கை மாநில தன்னாட்சி / சுயாட்சி (State autonomy) – அந்தச் சொல்லை மாற்றி மாநிலத் தனித்துவம் (State uniquness) என்று சொல்வது இவர்களுக்குத் தவறாக தெரியவில்லையா!?!

மானமுள்ள தமிழர் கேட்பார், .

#அண்ணா #நான்கேட்பேன்

Last updated 3 years ago

Surya · @suryaceg
99 followers · 14069 posts · Server mstdn.social

திமுக ஒவைசியை பரப்புரைக்கு அழைத்தது தமிழ் இஸ்லாமிய அரசியல் அமைப்புகளை வலுவிலக்கச் செயும் செயல் என "secrete meeting photo"லாம் பதிவிட்டு சவுக்கு ஊரைக் கூட்டினார்.

இப்போது டோக்கன் தினகரன் ஒவைசியிடம் கூட்டணி வைத்து 3 இடங்களில் போட்டியிடுகிறார். இதற்கு என்ன சொல்வார்?

#நான்கேட்பேன்

Last updated 4 years ago