ஆடவை (ஆனி) - கணை (பூரம்)
திரு #அமர்நீதி #நாயனார் திருநாள்
அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக்கடியேன்
🔸 அல்லி - அகவிதழ் - தனதிருப்பை வெளிக்காட்டிக் கொள்ளாமல்.
🔸 மென் முல்லை - முல்லை நிலத்தின் இலக்கணமாகிய "இருத்தல்" - தன்மையுணர்வில் நிற்றல்.
🔸 அந்தார் - அந்தா - அதோ - அங்கே - வானுலகு. வானுலகில் இருப்பவர் - வானவர்.
மொத்தத்தில், நிலைபேறு (சிவபேறு) பெற்றவர்.
🌺🙏🏽🙇🏽♂️

விடை (வைகாசி) - கட்செவி (ஆயிலியம்)
திரு #சோமாசி #மாற #நாயனார் திருநாள்
அம்பரான் சோமாசி மாறனுக்கும் அடியேன்!!
🔸 அம்பரான் என்ற சொல்லுக்கு தஞ்சை மாவட்டத்திலுள்ள அம்பர் என்ற ஊரைச் சேர்ந்தவர் என்றும், வானவன் என்றும் பொருள் கொள்ளலாம்.
அம்பர் - அங்கே - அவ்விடம் - அவ்வுலகம். அம்பரான் - அவ்விடத்தோன் - அவ்வுலகோன். எனில், வானவன்.

விடை (வைகாசி) - அடுப்பு (பரணி)
திரு #கழற்சிங்க #நாயனார் திருநாள்
கடல் சூழ்ந்த உலகெலாம் காக்கின்ற பெருமான்
காடவர் கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்

மேழம் (சித்திரை) - அறுவை (சித்திரை)
திரு #இசைஞானியார் #நாயனார் திருநாள்
இழியாக் குலத்தின் இசைஞானிப்
பிராட்டி யாரை என்சிறுபுன்
மொழியால் புகழ முடியுமோ
முடியா தெவர்க்கும் முடியாதால்
-- தெய்வ சேக்கிழார்
🌺🙏🏽🙇🏽♂️
மேழம் (சித்திரை) - அறுவை (சித்திரை)
திரு #இசைஞானியார் #நாயனார் திருநாள்
இழியாக் குலத்தின் இசைஞானிப்
பிராட்டி யாரை என்சிறுபுன்
மொழியால் புகழ முடியுமோ
முடியா தெவர்க்கும் முடியாதால்
-- தெய்வ சேக்கிழார்
🌺🙏🏽🙇🏽♂️
மேழம் (சித்திரை) - மூதிரை (திருவாதிரை)
திரு #விறன்மிண்ட #நாயனார் திருநாள்
விரிபொழில்சூழ் குன்றையர் விறன்மிண்டர்க் கடியேன்!!
🔸 விரிபொழில்சூழ் குன்றையர் - இன்றைய கேரளாவிலுள்ள செங்கனூரில் பிறந்தவர்

மேழம் (சித்திரை) - விளக்கு (சுவாதி)
திரு #திருக்குறிப்புத்தொண்ட #நாயனார் திருநாள்
திருக்குறிப்புத் தொண்டர் தம் அடியார்க்கும் மடியேன்!!
🔸காஞ்சிபுரத்திலுள்ள திரு முக்தீசுவரர் திருக்கோவில் இவரது திருநீற்றுத் (சமாதி) தலமாகும்
🌺🙏🏽🙇🏽♂️
#நாயனார் #திருக்குறிப்புத்தொண்ட
மேழம் (சித்திரை) - விளக்கு (சுவாதி)
திரு #திருக்குறிப்புத்தொண்ட #நாயனார் திருநாள்
திருக்குறிப்புத் தொண்டர் தம் அடியார்க்கும் மடியேன்!!
🔸காஞ்சிபுரத்திலுள்ள திரு முக்தீசுவரர் திருக்கோவில் இவரது திருநீற்றுத் (சமாதி) தலமாகும்
🌺🙏🏽🙇🏽♂️
#திருக்குறிப்புத்தொண்ட #நாயனார்
மீனம் (பங்குனி) - காற்குளம் (பூசம்)
திரு #முனையடுவார் #நாயனார் திருநாள்
அறைகொண்டவேல் நம்பி முனையடுவார்க் கடியேன்!!
🔸 அறை - பாசறை
🔸வேல் நம்பி - ஆயுதம் தாங்கிய சிறந்த மனிதர்

மீனம் (பங்குனி) - மூதிரை (திருவாதிரை)
கடற்காழிக் கணநாதன் அடியார்க்கும் அடியேன்!!
🌺🙏🏽🙇🏽♂️
(இவரது வாழ்வு ஆராயப்பட வேண்டிய ஒன்றாகும். தமிழ், மெய்யியல் & வரலாற்றில் நன்கு தேர்ச்சி பெற்று, திருவும் உடையோர் ஆராய்ந்தால், நமது அன்றாட வாழ்வில், நம்மோடு பின்னிப் பிணைந்திருக்கும் சில செயல்களுக்கு, நம்பிக்கைகளுக்கு பொருள் கிடைக்கலாம். 🙏🏽)

மீனம் (பங்குனி) - சகடு (உரோகிணி)
வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன்!!
🌷 கம்ப்லியில் (பெல்லாரி, கர்நாடகம்; தேவார வைப்புத்தலம். தொன்ம வடிவம் - காம்பீலி) பிறந்து, மயிலாடுதுறையில் வாழ்ந்து, திருவாரூரில் திருநீற்று நிலையடைந்தவர். நெசவாளர்.