Saravanan G · @SivanKaalai
13 followers · 500 posts · Server mastodon.online

என்றால் என்ன?

" . கல்லைக் கண்டால் நாயைக் காணோம்." என்பது எல்லோரும் அறிந்த பழமொழி. சிலர், இத்துடன் இன்னொரு வரியையும் சேர்ப்பர்: இரண்டையும் கண்டால் அடிப்பவனைக் காணோம்...

samicheenan.blogspot.com/2021/

#திருவையாறு #அப்பர் #காணோம் #கல்லைக் #கண்டால் #நாயைக் #காட்சி #திருக்கயிலாயக்

Last updated 4 years ago

Saravanan G · @SivanKaalai
13 followers · 500 posts · Server mastodon.online

இமையவரும் பத்தரும்மா கேசுரரும் காணச்
சமயகுரு வாம்நந்தி தாங்க - உமைஒருபங்கு
ஆனமலை வாக்குமனம் காயம் தமக்குஅரிய
வானமலை அண்ணா மலை

-- - #69

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽‍♂️

இந்தப் பாடலுக்கான சிறு விளக்கத்தை எனது ப்ளாக்கர் பக்கத்தில் பார்க்கவும்: samicheenan.blogspot.com/2020/ நன்றி!! 🙏🏽




#கண்டால் #நாயைக் #திருக்கயிலாயக்காட்சி #ரமணர் #பகவான் #குருநமச்சிவாயர் #வெண்பா #அண்ணாமலை

Last updated 5 years ago