"திரு #மாணிக்கவாசகர் சுமந்த திரு வேதகிரீசுவரர் திருப்பாதம்"!!
இப்படி எதுகை மோனையுடன், பக்தி ரசம்/சாம்பார்/மோர்குழம்பு சொட்ட சொட்ட பரிமாறிவிடுகிறார்கள். நாமும் மூக்கைப்பிடிக்க உண்டு விட்டு, உள்ளூர், வடநாடு & வெளிநாட்டுக் கொள்ளையர்கள் பல தலைமுறைகள் சொத்து சேர்க்க உதவி விட்டு (அதாவது, வாழ்ந்துவிட்டு), அடுத்த உடலுக்கு தயாராகி விடுகிறோம்...
http://samicheenan.blogspot.com/2021/04/blog-post.html
#மணிவாசகர்
#திருக்கழுக்குன்றம்
#நிர்விகற்ப_சமாதி
#திருநீற்று_நிலை
#திருநீற்று_நிலை #நிர்விகற்ப_சமாதி #திருக்கழுக்குன்றம் #மணிவாசகர் #மாணிக்கவாசகர்