Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

தேர்வு தாக்கம் குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசு குழு அமைக்க முடியாது – உயர்நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு பதில் மனு தாக்கல்.

#highcourt #tamilnadu #neet #சென்னை #நீட்

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடி நிச்சயமாக தேர்வு இல்லாத ஒரு சூழ்நிலையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உருவாக்குவார்- கோவில்பட்டி அருகே திமுக எம்.பி. பேட்டி @mkstalin@twitter.com @KanimozhiDMK@twitter.com

#tamilnadu #NoNEET #neet #கனிமொழி #தமிழ்நாடு #நீட் #திமுக

Last updated 4 years ago

Patrikai.com · @patrikaidotcom
104 followers · 62579 posts · Server masthead.social

தேர்வு : மாணவர்களின் கட்டண சுமையை குறைத்ததா ?

patrikai.com/do-neet-exams-red

@AIADMKOfficial@twitter.com @arivalayam@twitter.com @INCTamilNadu@twitter.com @BJP4TamilNadu@twitter.com @TNCCMinority@twitter.com @TNCCITSMDept@twitter.com @TN_PYC@twitter.com

#neet #நீட்

Last updated 4 years ago

Panneer · @Panneer1984
21 followers · 6204 posts · Server mastodon.social



---
RT @Dayanidhi_Maran
நாளை தேர்வு எழுதவேண்டிய நிலையில் மதுரை மாணவி துர்கா தற்கொலை! இந்தத் துயரம் தொடர்கதையா? கொடூர தேர்வுக்கு முடிவில்லையா? மாணவி ஜோதிஸ்ரீ துர்காவின் கடைசிக் குரலில் ஒலிக்கும் NEET தேர்வு அச்சம் இந்த அரசுக்கு எப்போது எட்டும்?
twitter.com/Dayanidhi_Maran/st

#tnagainstneet #iamtired #நீட் #ஜோதிஸ்ரீ #neet

Last updated 4 years ago

Panneer · @Panneer1984
21 followers · 6204 posts · Server mastodon.social

RT @Dayanidhi_Maran
இந்த ஆண்டு தேர்வை எழுத விண்ணப்பித்த தமிழக மாணவர்களின் எண்ணிக்கை சென்ற ஆண்டைவிட 13% குறைந்துவிட்டது. ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கனவு கலைந்து போகும் கொடுமைக்கு சாட்சி இது! இதற்குத்தானே ஆசைப்பட்டாய் மத்திய அரசே?

#நீட் #neet

Last updated 4 years ago