#Budget2021 " #கலைஞர் பெயரில் நமக்கு நாமே திட்டத்தை செயல்படுத்த ரூ.300 கோடி ஒதுக்கீடு" - நிதி அமைச்சர் #TNBudget #TNBudget2021 #பட்ஜெட்2021 #பட்ஜெட் @ptrmadurai@twitter.com @mkstalin@twitter.com
#பட்ஜெட் #பட்ஜெட்2021 #TNBudget2021 #TNBudget #கலைஞர் #Budget2021
#TNBudget அடுத்த 5 ஆண்டுகளில் 8 லட்சம் குடும்பங்களுக்கு வீடு வழங்குவதை உறுதி செய்வோம் என்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் உரையில் தெரிவித்தார். #TNBudget2021 #Housing #Housingforall #பட்ஜெட்2021 #பட்ஜெட் @ptrmadurai@twitter.com @mkstalin@twitter.com
#பட்ஜெட் #பட்ஜெட்2021 #housingforall #housing #TNBudget2021 #TNBudget
#BREAKING | பெட்ரோல் விலை மீதான வரி லிட்டருக்கு ₹ 3 குறைப்பு - பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல். இதனால் தமிழக அரசுக்கு ₹ 1160 கோடி இழப்பு ஏற்படும்.
#பட்ஜெட் #TNBudget2021 #fuelsubsidy #PetrolDieselPriceHike @ptrmadurai@twitter.com @mkstalin@twitter.com
#Petroldieselpricehike #fuelsubsidy #TNBudget2021 #பட்ஜெட் #breaking
கணினியை இயக்கத் தெரியவில்லை என்றால் கேட்காததால் தானே. ஏன் வெளிநடப்பு செய்ய வேண்டும்?
RT @sunnewstamil@twitter.com
#BREAKING | பட்ஜெட் உரையை புறக்கணித்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு
http://youtube.com/sunnewstamil/live
#SunNews | #பட்ஜெட் | #TNBudget2021
🐦🔗: https://twitter.com/sunnewstamil/status/1426040565481701376
#பட்ஜெட் #SunNews #Breaking #TNBudget2021