தேனமர் பொழில்கொள்ஆலை விளைசெந்நெல் துன்னி
வளர்செம்பொன் எங்கும் திகழ
நான்முகன் ஆதியாய பிரமா புரத்து
மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளுநாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரைசெய்
ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில்
அரசாள்வர் ஆணை நமதே!
(ஓவியம்: திரு பத்மவாசன். தினமலர், சென்னை, 26/12/2021.)
oOOo
பூழியர் கோன் வெப்பொழித்த புகலியர் கோன் கழல் போற்றி 🌺🙏🏽🙇🏽♂️
திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽♂️
🌸🌼🌻🏵️💮

கொத்தலர் குழலியோடு விசையற்கு நல்கு
குணமாய வேட விகிர்தன்
மத்தமும் மதியும் நாகம் முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
புத்தரோடு அமணைவாதில் அழிவிக்கும் அண்ணல்
திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே
(ஓவியம்: திரு பத்மவாசன். தினமலர், சென்னை, 25/12/2021.)

பலபல வேடமாகும் பரனாரி பாகன்
பசுவேறும் எங்கள் பரமன்
சலமகளோடு எருக்கு முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
மலர்மிசையோன் மால் மறையோடு தேவர்
வரு காலமான பலவும்
அலைகடல் மேருநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே
(ஓவியம்: திரு பத்மவாசன். தினமலர், சென்னை, 24/12/2021.)

வேள்பட விழிசெய்துஅன்று விடைமேல் இருந்து
மடவாள் தனோடும் உடனாய்
வாள்மதி வன்னிகொன்றை மலர்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழ்இலங்கை அரையன் தனோடும்
இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே
(ஓவியம்: திரு பத்மவாசன். தினமலர், சென்னை, 23/12/2021.)

ஓவியம்: திரு பத்மவாசன்.
வெளியீடு: தினமலர், சென்னை, 22/12/2021.

#கோளறு #பதிகம் - பாடல் #6 - #கோளரி #உழுவையோடு - சிறு விளக்கம்
#பதிகம் #உழுவையோடு #கோளறு #கோளரி
#கோளறு #பதிகம் - பாடல் #6 - #கோளரி #உழுவையோடு - சிறு விளக்கம்
#உழுவையோடு #கோளரி #பதிகம் #கோளறு
நஞ்சணி கண்டன்எந்தை மடவாள் தனோடும்
விடையேறு நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னிகொன்றை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடு உருமிடியும் மின்னும்
மிகையான பூதம் அவையும்
அஞ்சிடு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே
(ஓவியம்: திரு பத்மவாசன். தினமலர், சென்னை. 20/12/2021)

உருவளர் பவளமேனி ஒளி நீறணிந்து
உமையோடும் வெள்ளை விடைமேல்
முருகலர் கொன்றைதிங்கள் முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி
திசை தெய்வமான பலவும்
அருநெதி நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே.
(படம்: இந்த பாடலுக்கேற்ப ஓவியர் திரு பத்மவாசன் வரைந்த ஓவியம். தினமலர் 18/12/2021 வெளியீடு.)

என்பொடு கொம்பொடாமை இவைமார்பு இலங்க
எருதேறி ஏழை உடனே
பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
ஒன்பது ஒன்றொடுஏழு பதினெட்டொடு ஆறும்
உடனாய நாள்கள் அவைதாம்
அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே.
> என்பொடு - எலும்பு & மண்டையோடு - திரு சட்டைநாதப் பெருமானைக் குறிக்கும்.
> கொம்பொடாமை - கொம்புடன் ஆமை. கொம்பு - பன்றிப் பெருமாள் - அகமுக நாட்டம். ஆமை - ஆமைப் பெருமாள் - புலனடக்கம்.
(ஓவியம்: திரு பத்மவாசன்)