#JUSTIN #பப்ஜி மதனிடம் பணத்தை இழந்து ஏமாந்தவர்கள் dcpccbi@gmail.com -ல் புகார் அளிக்கலாம் - சைபர் கிரைம் போலீசார். #MadanOP #madanarrested #youtubermadan #YouTuber #YouTube
#youtube #youtuber #youtubermadan #madanarrested #madanop #பப்ஜி #justin
பெண்களை ஆபாசமாக பேசிய புகாரில் தேடப்பட்டு வரும் யூடியூபர் #பப்ஜி மதனின், மனைவி கிருத்திகாவை கைது செய்தது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார். கணவர் 'பப்ஜி' மதனுக்காக யூடியூப் சேனலில் வீடியோக்களை பதவியேற்றிய குற்றச்சாட்டில் கிருத்திகா கைது. #Madamop #YoutuberMadhan
#YoutuberMadhan #Madamop #பப்ஜி