CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

மாண்புமிகு @CMOTamilnadu@twitter.com அவர்களுக்கு வணக்கம். குறுவைக்கான பயிர் காப்பீடு இந்த ஆண்டும் இல்லையா? என்ற விவசாயிகளின் ஏமாற்ற குரல் எங்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறது-தோழர் பெ.சண்முகம்,மாநிலப் பொதுச்செயலாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்

#CropInsurance #பயிர #TNGovt #TNFarmers

Last updated 2 years ago