நாகை மாவட்ட கடல் பகுதிகளில் செயற்கை முறை பவளப்பாறை அமைக்கும் திட்டத்தை கீழ்வேளுர் எம்.எல்.ஏ., தோழர் @nagaimaali@twitter.com, மாவட்ட ஆட்சியர் அருன் தம்புராஜ் தலைமையில் நாகை துறைமுகத்தில் துவக்கி வைத்தார். #CoralReef #பவளப் பாறை #Nagapattinam #NagaimaaliMLAWorks
#coralreef #பவளப் #nagapattinam #NagaimaaliMLAWorks