9ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் #பாலிடெக்னிக் மாணவர்கள் சேர்க்கை நடத்தப்படும் - உயர்கல்வித் துறை அமைச்சர். 10 ஆம் வகுப்பு இறுதித் தேர்வுகள் #கொரோனா வல் மாணவர்கள் எழுத முடியாத சூழ்நிலையில் இந்த முடிவு. #boardexamscancelled #BoardExams @KPonmudiMLA@twitter.com @Anbil_Mahesh@twitter.com @SEDTamilNadu@twitter.com
#BoardExams #BoardExamsCancelled #கொரோனா #பாலிடெக்னிக்