#BREAKING மக்கள் தொகையின் அடிப்படையில் மாநிலங்களுக்கு தடுப்பூசியை ஒதுக்காமல் #பிஜேபி ஆளும் மாநிலங்களுக்கு முன்னுரிமை கொடுப்பது மற்றும் தமிழகத்திற்கு குறைவான தடுப்பூசிகளை ஒதுக்கியுள்ளதை கண்டித்து #BJPBetrayingTNPeople என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகிறது. @BJP4TamilNadu@twitter.com
#BJPbetrayingTNpeople #பிஜேபி #breaking