200 ₹ ஊபிக்கு 500₹ +#பிரியாணி +#சோமபானம் கிடைச்சா அப்படி தான் இருக்கும்..ஜாக்பாட்ரா ஈரோடு #ஊபிஸ்..
#ErodeEastByePolls #Politics #Humor
Video Credits: #Whatsapp
#பிரியாணி #சோமபானம #ஊபிஸ #erodeeastbyepolls #politics #humor #whatsapp
பாட்டியின் பிரியாணி 😋
கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலான தன் கைப்பட எழுதிய குறிப்பை எனக்குப் படித்துக் காட்டுகிறார்!
நண்பர்கள் பிடித்த பிரியாணி பட்டியல் போடுகையில் என்றும் இதற்கே முதலிடம்! அதைச் சொன்னபோது பாட்டிக்கு வெட்கம் 😊
ருசியான பாசமிகு #பிரியாணி! ❤️#Biryani
#Biryani #பிரியாணி