Shanmugam :verified: · @shanmugamsvkp4
30 followers · 445 posts · Server mstdn.social




அடுத்த வீட்டு 🏡
🤵கல்யாணத்தின்👰 பத்திரிக்கை🙏
பார்க்கும்போது 👀நமது பேரை🏷️
🤵மணமக்களாக👰 மாற்றி எழுதி🖋️
ரசித்து 😀பார்த்தேன்👀

நேற்று ,📅வரை எனக்குள்ள🕺
இரும்பு நெஞ்சு💚 அது இன்று 📆முதல்
ஆனது இலவம் பஞ்சு💭

#பிறந்தநாள்வாழ்த்துக்கள்நயன்தாரா #HBDNayanthara #Nayanthara

Last updated 4 years ago