#பீகார் இன்று 3951 #COVID19 விடுபட்ட மரணங்களை இன்று சேர்த்துள்ளது. நதிக்கரைகளில் பல பிணங்கள் கண்டெடுக்கப்பட்ட பின்பு அரசாங்கம் பரிசோதனைக்குப் பிறகு அதை ஏற்றுக் கொண்டு இன்று தகவலாக வெளியிட்டுள்ளத. #Bihar #CovidDeath
#coviddeath #bihar #COVID19 #பீகார்
#பீகார்: குழந்தைகள் மீதான பாரத் பயோடெக்கின் #கோவாக்சின் மருத்துவ சோதனை பாட்னாவின் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (எய்ம்ஸ்) தொடங்குகிறது. #Vaccine #BharatBiotech #Covaxin #ChildVaccination @BharatBiotech@twitter.com @ICMRDELHI@twitter.com @MoHFW_INDIA@twitter.com
#ChildVaccination #Covaxin #BharatBiotech #vaccine #கோவாக்சின் #பீகார்