CPIM Puducherry · @cpimpy
34 followers · 57 posts · Server mstdn.social

புதுச்சேரி அரசியல் மாற்றுக்கு திசைவழி காட்டும் ஜூலை 30 தியாகிகள் தினம். -தோழர் வெ. பெருமாள்.

அரசின் மக்கள் விரோத கொள்கைக்கு எதிராக அனைத்து பகுதி மக்களும் போராடி வருகிறார்கள். இத்தகப் போராட்டங்கள் மேலும் வலுப்பெறுவதும், சமூக நீதி அடிப்படையிலான மாற்று அரசை மத்தியிலும் மாநிலத்திலும் அமைத்திட புதுச்சேரி தொழிலாளி வர்க்கம் இடைவிடாது போராடி வருகிறது.

ஜூலை 30 தியாகிகள் தினம் மக்கள் போராட்டங்களுக்கு கலங்கரை விளக்கமாய் வழிகாட்டுகிறது. மாற்று அரசியலை கட்டமைத்திட ஜூலை 30 தியாகிகளில் தினத்தில் நாம் உறுதி ஏற்போம்.

pycpim.in/july-30-martyrs-pudu

#பெருமாள #aituc #cpim #சஙகம #8மணிநேரவேலை #socialism #CommunistManifesto #karlmarx #communist #communism #வசுபபையா #புதுசசேரி #pondicherrydiaries #july30 #citu

Last updated 1 year ago

Patrikai.com · @patrikaidotcom
104 followers · 63166 posts · Server masthead.social

-யிலும் திராவிட மாடல் ஆட்சி வரவேண்டும்! திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் உரை… patrikai.com/dravidian-model-r via @patrikaidotcom@twitter.com

@mkstalin@twitter.com @arivalayam@twitter.com

#DMK #DravidianModel #puducherry #pondicherry #புதுசசேரி

Last updated 2 years ago

CPIM Puducherry · @cpimpy
29 followers · 28 posts · Server mstdn.social

தோழர் ஃபிடல் காஸ்ட்ரோ 2016 நவம்பர் 25இல் காலமானார் அவரது மரணத்தால் கியூபா மட்டும் அல்ல உலகமே சோகத்தில் மூழ்கியது.

‘சோஷலிசம் அல்லது மரணம்’எனும் காஸ்ட்ரோவின் முழக்கம் என்றென்றும் உத்வேகமூட்டும்.
pycpim.in/fidel-castro-puduche

#HandsOffCuba #Cuba #fidelvive #FidelCastro #cpim #புதுசசேரி

Last updated 2 years ago

CPIM Puducherry · @cpimpy
31 followers · 36 posts · Server mstdn.social

30 followers · 27 posts · Server mstdn.social

புதுச்சேரி மக்களின் வளர்ச்சிக்காக மக்களால் பாடுப்பட்டு வளர்க்கப்பட்ட கூட்டுறவு துறைகளை அழித்தது யார் முதல்வர் திரு என். ரங்கசாமியே அவர்களே!

fb.watch/gYzdyBjpVN/?mibextid=

#facebooklive #கூடடுறவு #புதுசசேரி #புதுசசேரியைஅழிககாதே #cpim #CPIMPuducherry

Last updated 2 years ago

CPIM Puducherry · @cpimpy
31 followers · 36 posts · Server mstdn.social

புதுச்சேரி மக்களின் வளர்ச்சிக்காக மக்களால் பாடுப்பட்டு வளர்க்கப்பட்ட கூட்டுறவு துறைகளை அழித்தது யார் முதல்வர் திரு என். ரங்கசாமியே அவர்களே!

fb.watch/gYzdyBjpVN/?mibextid=

#facebooklive #கூடடுறவு #புதுசசேரி #புதுசசேரியைஅழிககாதே #cpim #CPIMPuducherry

Last updated 2 years ago

CPIM Puducherry · @cpimpy
30 followers · 26 posts · Server mstdn.social

தொழிற்சாலை நிர்வாகத்தால் வேலை இழந்து தவிக்கும் புதுச்சேரி தொழிலாளர்களுக்கு ஆதரவாக தற்போது போராட்ட களத்தில் புதுச்சேரி தொழிலாளர் வர்க்கம்.

fb.watch/gY7kZL_WPp/?mibextid=

#workersrights #புதுசசேரி #citu #hngil

Last updated 2 years ago