புதுச்சேரியில் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் வருகிற ஜூலை 16 ஆம் தேதி முதல் திறக்கப்படவுள்ளது - #புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி #Puducherry #Pondicherry @ainrc@twitter.com @DrTamilisaiGuv@twitter.com @ANamassivayam@twitter.com @Ve_Vaithilingam@twitter.com @INCPuducherry@twitter.com @VNarayanasami@twitter.com
#pondicherry #puducherry #புதுச்சேரி
#புதுச்சேரி யில் புதிய சட்டமன்ற கட்டிடம் அமைக்க பிரதமர் ஒப்புதல் அளித்துள்ளதாக சபாநாயகர் செல்வம் தகவல். #Puducherry #Pondicherry #Assembly
#assembly #pondicherry #puducherry #புதுச்சேரி
#புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 16ம் தேதி தொடங்குகிறது. சட்டப்பேரவை செயலாளர் முனிசாமி அறிவிப்பு.
ஜூன் 16 ஆம் தேதி சட்டப்பேரவைத் தலைவருக்கான தேர்தல் நடைபெறும் என பேரவை செயலாளர் அறிவிப்பு. #Puducherry #Assembly #NRCongress #BJP @BJP4Puducherry@twitter.com @ainrc@twitter.com
#bjp #NRCongress #assembly #puducherry #புதுச்சேரி
#புதுச்சேரி யில் பாஜகவுக்கு சபாநாயகர், துணை முதல்வர் மற்றும் 3 அமைச்சர்கள் பதவி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும் என தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவிடம் எடுத்துரைத்தோம் - #பாஜக எம்.எல்.ஏ நமச்சிவாயம் டெல்லியில் பேட்டி. #Puducherry #Pondicherry #NRCongress @BJP4Puducherry@twitter.com
#NRCongress #pondicherry #puducherry #பாஜக #புதுச்சேரி
#புதுச்சேரி சட்டமன்றத்தின் தற்காலிக சபாநாயகராக திரு கே லட்சுமிநாராயணன் இன்று பதவியேற்றார். அவருக்கு லெப்டன் கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் சத்தியப்பிரமாணம் செய்துவைத்தார். #Puducherry #PuducherryElections2021 @LGov_Puducherry@twitter.com @NrCongres@twitter.com @INCPuducherry@twitter.com
#PuducherryElections2021 #puducherry #புதுச்சேரி
#புதுச்சேரி யில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ₹3000 #கொரோனா நிவாரணமாக அளிக்க துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல். #Puducherry #RationShop #CovidRelief @DrTamilisaiGuv@twitter.com @LGov_Puducherry@twitter.com @INCPuducherry@twitter.com @BJP4Puducherry@twitter.com
#CovidRelief #RationShop #puducherry #கொரோனா #புதுச்சேரி