Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (17.6.2021) தமிழ்நாடு  இல்லத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி. @TNDIPRNEWS@twitter.com
2/2

#DelhiWelcomesStalin #tamilnadu #MKStalin #புதுதில்லி #தமிழ்நாடு

Last updated 4 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி மையத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்துவதற்காக, தொழில்துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு, நாளை சென்று மத்திய அமைச்சர்களை சந்திக்க உள்ளார். @TThenarasu@twitter.com @CMOTamilnadu@twitter.com

#Chengalpattu #HLLBiotech #vaccination #புதுதில்லி

Last updated 4 years ago