Saravanan G · @SivanKaalai
13 followers · 500 posts · Server mastodon.online

இன்று (21/12/2021).

திரு மாமுனிவரின் 142வது பிறந்தநாள்
🌺🙏🏽🙇🏽‍♂️

பல்லாண்டு நங்கோ ரமண பகவற்குப் பல்லாண்டு
பல்லாண்டு நாயைப் பணிகொண்ட தெய்வப் பதத்துக்குப்
பல்லாண்டு பாடும்இப் பாக்கியம் ஈந்தாற்குப் பல்லாண்டு
பல்லாண்டு பாடுறும் பக்தர் குழாத்துக்குப் பல்லாண்டே

-- திரு முருகனார் சுவாமிகள்

🌺🙏🏽🙇🏽‍♂️🌺🙏🏽🙇🏽‍♂️🌺🙏🏽🙇🏽‍♂️🌺

#ரமண #பகவான் #புனர்பூசம் #மார்கழி

Last updated 3 years ago

Saravanan G · @SivanKaalai
0 followers · 379 posts · Server mastodon.social

இன்று (21/12/2021).

திரு மாமுனிவரின் 142வது பிறந்தநாள்
🌺🙏🏽🙇🏽‍♂️

பல்லாண்டு நங்கோ ரமண பகவற்குப் பல்லாண்டு
பல்லாண்டு நாயைப் பணிகொண்ட தெய்வப் பதத்துக்குப்
பல்லாண்டு பாடும்இப் பாக்கியம் ஈந்தாற்குப் பல்லாண்டு
பல்லாண்டு பாடுறும் பக்தர் குழாத்துக்குப் பல்லாண்டே

-- திரு முருகனார் சுவாமிகள்

🌺🙏🏽🙇🏽‍♂️🌺🙏🏽🙇🏽‍♂️🌺🙏🏽🙇🏽‍♂️🌺

#புனர்பூசம் #பகவான் #ரமண #மார்கழி

Last updated 3 years ago