#Breaking சொத்துக்களை ஏலம் விடுகிறது ஏர் இந்தியா விமான நிறுவனம்.
நாடு முழுவதும் #டெல்லி, #கொல்கத்தா, #மும்பை, #பெங்களூரு உள்ளிட்ட 10 நகரங்களில் உள்ள 14 அசையா சொத்துக்களை விற்க முடிவு. தொடர் வருவாய் இழப்பு மற்றும் சிக்கன நடவடிக்கை. #Airindia #Sales
#sales #airindia #பெங்களூரு #மும்பை #கொல்கத்தா #டெல்லி #breaking
ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி #சென்னை யில் அறிமுகப்படுத்துகிறது போர்டிஸ் மருத்துவமனை. இதேபோல் #மும்பை, #பெங்களூரு மற்றும் ஒன்பது நகரங்களில் விரைவில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
#SputnikV #Chennai #Covid_19 #Vaccine #Fortis @sputnikvaccine@twitter.com @fortis_hospital@twitter.com
#fortis #vaccine #Covid_19 #Chennai #sputnikv #பெங்களூரு #மும்பை #சென்னை