இன்றைய #பெட்ரோல் மற்றும் #டீசல் விலை நிலவரம்.
பெட்ரோல் 0.49 காசுகள் குறைந்து 101.74 ரூபாய்க்கும் டீசல் எவ்விதமாற்றமும் இன்றி 94.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
#Petrol⛽ #DieselOil #RateChart #FuelPrice #petrolprice #patrikaidotcom http://www.patrikai.com
#Patrikaidotcom #PetrolPrice #FuelPrice #RateChart #DieselOil #petrol #டீசல் #பெட்ரோல்
#Breaking தமிழ்நாட்டில் 100 ரூபாயை தொட்டது #பெட்ரோல் விலை. #கடலூர் மாவட்டம் குமராட்சியில் 100 ரூபாய் 20 காசுகளுக்கு பெட்ரோல் விற்பனை. #FuelPriceHike #PetrolPriceHike
#PetrolPriceHike #fuelpricehike #கடலூர் #பெட்ரோல் #breaking
#Breaking: இந்தியாவில் அதிகரித்து வரும் எரிபொருள் விலையை சமாளிக்க, ரிசர்வ் வங்கி வெள்ளிக்கிழமை மாநிலங்களுக்கும் ஒன்றிய அரசுக்கும் #பெட்ரோல் மற்றும் #டீசல் மீதான வரிகளையும் கட்டுப்படுத்த வேண்டும் என்று பரிந்துரைத்தது. #FuelPriceHike #PetrolDieselPriceHike #RBIPolicy #RBI @RBI@twitter.com
#rbi #RBIPolicy #Petroldieselpricehike #fuelpricehike #டீசல் #பெட்ரோல் #breaking