#OnlyDMKhelpsTNpeople
---
RT @DrSenthil_MDRD@twitter.activitypub.actor
தர்மபுரி-ஊரடங்கினால் கஷ்டப்படுவதாக, உதவக்கோரி என்னைத் தொடர்பு கொண்ட ஊட்டமலை கிராம மக்களுக்கு,கழகத் தலைவர் தளபதி அவர்களின் @OndrinaivomVaa செயல்திட்டத்தின் மூலம் அவர்களுக்கு தேவையான அரிசி, மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன.
உடன் #பென்னாகரம் ஒன்றிய செயலாளர் செல்வராஜ்.
#OndrinaivomVaa
https://twitter.com/DrSenthil_MDRD/status/1256879923798487040
#OnlyDMKhelpsTNpeople #பென்னாகரம் #OndrinaivomVaa