“திராவிட இயக்கத்தின் மூலம் சுயமரியாதையை ஏற்படுத்தியவர் #பெரியார் " கர்நாடகா காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் அஞ்சலி https://patrikai.com/periyar-created-self-respect-through-the-dravidian-movement-karnataka-congress-president-d-k-shivakumar/ via @patrikaidotcom@twitter.com
#பெரியார்144 #Periyar #Periyarbirthday #Periyarism @INCKarnataka@twitter.com @INCTamilNadu@twitter.com @TNCCITSMDept@twitter.com @DKShivakumar@twitter.com
#Periyarism #periyarbirthday #periyar #பெரியார்144 #பெரியார்
#பெரியார் சிலைக்கு மரியாதை செய்த முதல்வர் #ஸ்டாலின் திருச்சியில் “பெரியார் உலகம்”-க்கு அடிக்கல் நாட்டினார்…
https://patrikai.com/chief-minister-stalin-paid-homage-to-periyars-statue-and-laid-the-foundation-stone-of-periyar-world-in-trichy/ via @patrikaidotcom@twitter.com
#பெரியார்144 #Periyar #Periyar144 #PeriyarForever #Trichy #PeriyarWorld @CMOTamilnadu@twitter.com @mkstalin@twitter.com @arivalayam@twitter.com @AsiriyarKV@twitter.com
#PeriyarWorld #trichy #PeriyarForever #periyar144 #periyar #பெரியார்144 #ஸ்டாலின் #பெரியார்
Periyar is ingrained in this soil by his ideals not by these statues. Regardless you can't pluck hair here! 👊🏿
Video: Nokia 6
Audio: La Fortuna
@kbcpim@twitter.com CCM @uvasuki@twitter.com மாநில செயற்குழு உறுப்பினர் பெ.சண்முகம், மாநிலக்குழு உறுப்பினர்கள் பி.டில்லிபாபு, பா.ஜான்சிராணி, மத்திய சென்னை மாவட்ட செயலாளர் @gselva158@twitter.com #JaiBhim ராஜாக்கண்ணு மனைவி பார்வதி, சிதம்பரம் பத்மினி உள்ளிட்டோர் நினைவஞ்சலி செலுத்தினர் #Periyar #பெரியார் #தந்தைபெரியார்
#தந்தைபெரியார் #JaiBhim #periyar #பெரியார்
பிற்போக்குத்தனம், அநீதி, ஏற்றத்தாழ்வுக்கு எதிரான உந்துசக்தி தந்தை பெரியார்...
பிற்போக்குத்தனம், அநீதி, ஏற்றத்தாழ்வு ஆகியவற்றை எதிர்த்துப் போராடும் அனைவருக்கும் தொடர்ந்து உந்து சக்தியாகத் திகழும் தந்தை பெரியார் நினைவு தினம் இன்று! #Periyar #பெரியார் #தந்தைபெரியார் #TamilNadu
#periyar #பெரியார் #tamilnadu #தந்தைபெரியார்
RT @skpkaruna
பகுத்தறிவுப் பகலவன், அறிவாசான், தந்தை பெரியாருக்கு புகழ் வணக்கம். நிலம் உள்ளவரை உங்கள் பெருமை நீடு வாழும் ஐயா.. 🙏🙏
#பெரியார்
“சமூகநீதி காத்த தாடிக்காரரை கொண்டாடுவோம்; நாட்டை அழிக்கும் தாடிக்காரரை அல்ல!”
#Periyar #Periyar143 #SocialJusticeDay #PMModi #பெரியார் #சமூகநீதிநாள்
#periyar #Periyar143 #socialjusticeday #PMModi #பெரியார் #சமூகநீதிநாள்
Dear #TamilQueerSpaces fam!
Please join this space on #SocialJusticeDay to discuss self-respect & #Pride in queer people's lives.
#HBDPeriyar 🖤❤️🌈
#QueerTamilSpaces #QLF2021 #பெரியார் @TamilSpaces@twitter.com
#பெரியார் #QLF2021 #QueerTamilSpaces #HBDPeriyar #pride #socialjusticeday #TamilQueerSpaces
தி.நகர் பெரியார் சிலைக்கு #TNUEF பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ், துணைத் தலைவர் கே.சுவாமிநாதன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். #HBDPeriyar #சமூகநீதிநாள் #பெரியார் #SocialJusticeDay #HBDThanthaiPeriyar
#tnuef #HBDPeriyar #சமூகநீதிநாள் #பெரியார் #socialjusticeday #HBDThanthaiPeriyar
தி.நகர் பேருந்து நிலையம் அருகேயுள்ள பெரியார் சிலைக்கு #CPIM தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஏ.பாக்கியம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. #HBDPeriyar #சமூகநீதிநாள் #பெரியார் #SocialJusticeDay #HBDThanthaiPeriyar
#socialjusticeday #HBDThanthaiPeriyar #cpim #HBDPeriyar #சமூகநீதிநாள் #பெரியார்
தந்தை பெரியாரின் 143வது பிறந்தநாளான இன்று மதுரை அவனியாபுரத்திலுள்ள அவரது திருவுருவச் சிலைக்கு #CPIM மாநிலச் செயலாளர் தோழர் @kbcpim@twitter.com மதுரை எம்.பி., தோழர் @suve4madurai@twitter.com மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். #HBDPeriyar #சமூகநீதிநாள் #பெரியார் #SocialJusticeDay #HBDThanthaiPeriyar
#cpim #HBDPeriyar #சமூகநீதிநாள் #பெரியார் #socialjusticeday #HBDThanthaiPeriyar
தி.நகர் பெரியார் சிலைக்கு #TNUEF பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ், #CPIM மாவட்டச் செயலாளர் ஏ.பாக்கியம், கே.சுவாமிநாதன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். #HBDPeriyar #சமூகநீதிநாள் #பெரியார் #SocialJusticeDay #HBDThanthaiPeriyar More: https://youtu.be/qDlTCER0Lb0
#tnuef #cpim #HBDPeriyar #சமூகநீதிநாள் #பெரியார் #socialjusticeday #HBDThanthaiPeriyar
தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளையொட்டி கோவை புலியகுளம் பகுதியில் உள்ள அவரது உருவச் சிலைக்கு #CPIM கோவை எம்.பி., தோழர் பி.ஆர் நடராஜன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். #HBDPeriyar #சமூகநீதிநாள் #பெரியார் #SocialJusticeDay #HBDThanthaiPeriyar
#cpim #HBDPeriyar #சமூகநீதிநாள் #பெரியார் #socialjusticeday #HBDThanthaiPeriyar
சமூக நீதி உறுதிமொழி! #HBDPeriyar #சமூகநீதிநாள் #பெரியார் #SocialJusticeDay #HBDThanthaiPeriyar
#பெரியார் #HBDThanthaiPeriyar #HBDPeriyar #சமூகநீதிநாள் #socialjusticeday
பெரியாரும் கலைஞரும் வாழ்ந்த பெருவாழ்விற்கு, அவர்கள் இறந்து 60 ஆண்டுகள் ஆகி, அவர்களது படைப்புகள் பொது உரிமையில் வரும் வரை, நாம் இருப்போமா என்றே தெரியாது. நாட்டுடைமை ஒன்றே அவர்களது படைப்புகளை அடுத்த தலைமுறைக்கு எளிதில் எடுத்துச் செல்லும் வழி. #பெரியார்
அனைவர் வீட்டிலும் பெரியார், கலைஞர் படைப்புகள் அச்சு நூல், மின்னூல், ஒலிப்புத்தகம், நாடகம், இசை என்று பல்வேறு வடிவங்களில் வாழ்வதற்கு, இருவர் படைப்புகளும் நாட்டுடைமை ஆக வேண்டும். #பெரியார்
பெரியாரின் படைப்புகள் நாட்டுடைமை ஆக்கி, அவரை அனைவருக்கும் அனைத்து மொழியினருக்கும், அனைத்து வழிகளிலும் எடுத்துச் செல்ல, நாம் என்ன செய்ய வேண்டும்? #பெரியார்
இந்த காணொலிக்கு யாராச்சும் தெறியா ஒரு BGM போட்டுத்தர முடியுமா?
or please RT for help.
#Periyar #பெரியார் #கிழவன்swag
RT @DravidianHere@twitter.com
கடவுளை மற
மனிதனை நினை!
கடவுள் இல்லை
கடவுள் இல்லை
கடவுள் இல்லவே இல்லை!!
பக்தி என்பது தனிச் சொத்து
ஒழுக்கம் என்பது பொதுச் சொத்து!!!
#பெரியார் #Periyar
#பெரியார்மண் #LandOfPeriyar
🐦🔗: https://twitter.com/DravidianHere/status/1330080084624089091
#LandOfPeriyar #பெரியார்மண் #கிழவன்swag #பெரியார் #periyar
பெரியார் நினைவு தினத்தை முன்னிட்டு திருவண்ணாமலையில் உள்ள #பெரியார் சிலைக்கு #CPIM மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் #PeriyarDeathAnniversary #periyarforever #Periyar
#பெரியார் #cpim #PeriyarDeathAnniversary #PeriyarForever #periyar
கடவுளை மற
மனிதனை நினை!
கடவுள் இல்லை
கடவுள் இல்லை
கடவுள் இல்லவே இல்லை!!
பக்தி என்பது தனிச் சொத்து
ஒழுக்கம் என்பது பொதுச் சொத்து!!!
#LandOfPeriyar #பெரியார்மண் #periyar #பெரியார்