ஆடவை (ஆனி) - கொடுநுகம் (மகம்)
திரு #மணிவாசகப் #பெருமான் திருநாள்
ஊழிமலி #திருவாதவூரர் திருத்தாள் போற்றி
🌺🙏🏽🙇🏽♂️
#திருவாதவூரர் #பெருமான் #மணிவாசகப்
ஆடவை (ஆனி) - கொடுநுகம் (மகம்)
திரு #மணிவாசகப் #பெருமான் திருநாள்
ஊழிமலி #திருவாதவூரர் திருத்தாள் போற்றி
🌺🙏🏽🙇🏽♂️
#மணிவாசகப் #பெருமான் #திருவாதவூரர்
#குனித்த #புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும் ...
மிகவும் புகழ்பெற்ற இப்பாடலை மேலோட்டமாக பார்த்தால், கூத்தபிரானின் அழகை, உள்ளம் உருகி, சொற்களால் வடித்திருக்கிறார் #அப்பர் #பெருமான் 🌺🙏🏽🙇🏽♂️ என்று தோன்றும். ஆனால், அருளாளரான பெருமான், அழியக்கூடிய, உயிரற்ற ஒரு சிலையைப் பற்றியா உருகி பாடியிருப்பார்? சற்று பார்ப்போம்.
#பெருமான் #அப்பர் #புருவமும் #குனித்த
#குனித்த #புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும் ...
மிகவும் புகழ்பெற்ற இப்பாடலை மேலோட்டமாக பார்த்தால், கூத்தபிரானின் அழகை, உள்ளம் உருகி, சொற்களால் வடித்திருக்கிறார் #அப்பர் #பெருமான் 🌺🙏🏽🙇🏽♂️ என்று தோன்றும். ஆனால், அருளாளரான பெருமான், அழியக்கூடிய, உயிரற்ற ஒரு சிலையைப் பற்றியா உருகி பாடியிருப்பார்? சற்று பார்ப்போம்.
#புருவமும் #பெருமான் #குனித்த #அப்பர்
அழுதால் இறைவனை அடையமுடியுமா?
யானேபொய் என்நெஞ்சும் பொய் என்அன்பும் பொய்
ஆனால் #வினையேன் #அழுதால் உன்னைப் பெறலாமே
-- திரு #மாணிக்கவாசகப் #பெருமான் 🌺🙏🏽🙇🏽♂️, #8.5.90
#வாதவூரடிகள் #மணிவாசகர் #மாணிக்கவாசகர் #பெருமான் #மாணிக்கவாசகப் #அழுதால் #வினையேன்
பிறவி யறுப்பீர்காள், அறவன் ஆரூரை
மறவா தேத்துமின், துறவி யாகுமே!!
🌺🙏🏽🙇🏽♂️
-- சம்பந்தர் தேவாரம் - 1.91.2
http://samicheenan.blogspot.com/2021/03/blog-post.html
#திருஞானசம்பந்தர், #தேவாரம், #பகவான் #ரமணர், #ஆரூர் #பெருமான், #பிறவியறுப்பீர்காள்
#பிறவியறுப்பீர்காள் #பெருமான் #ஆரூர் #ரமணர் #பகவான் #தேவாரம் #திருஞானசம்பந்தர்