இனிய காணும் பொங்கல் வாழ்த்துக்கள் 🥳
Successfully climbed Kottai Karadu with friend, after 3 detours as it was too steep to me :(
We failed to identify the cave while climbing down & went in circles for a while. Just found & sitting outside of it.
அனைவருக்கும் எனது உளங்கனிந்த பொங்கல், #மாட்டுப் #பொங்கல் & #உழவர் #திருநாள் நல்வாழ்த்துகள்!! ✨
🐂👳🌾⛏️💐💐
பழையதை போக்கி, என்றும் புதிதாய் உள்ள உள்ளபொருளைப் பற்றிய மெய்யறிவைப் பொங்கவிட்டு, வான்புகழ் வள்ளுவன் சுட்டிக்காட்டும் உழவனாக வாழ்ந்து, வேண்டுதல் வேண்டாமை இலான் திருவடி சேருவோம்! 🌺🙏🏽🙇🏽♂️
#திருநாள் #உழவர் #பொங்கல் #மாட்டுப்
அனைவருக்கும் எனது உளங்கனிந்த பொங்கல், #மாட்டுப் #பொங்கல் & #உழவர் #திருநாள் நல்வாழ்த்துகள்!! ✨
🐂👳🌾⛏️💐💐
பழையதை போக்கி, என்றும் புதிதாய் உள்ள உள்ளபொருளைப் பற்றிய மெய்யறிவைப் பொங்கவிட்டு, வான்புகழ் வள்ளுவன் சுட்டிக்காட்டும் உழவனாக வாழ்ந்து, வேண்டுதல் வேண்டாமை இலான் திருவடி சேருவோம்! 🌺🙏🏽🙇🏽♂️
#மாட்டுப் #பொங்கல் #உழவர் #திருநாள்
Self pat on the back for capturing a picture with all the elements of #Tamil harvest festival 🥲
- The Chervarayan hills (Yercaudu) - water source
- Recently harvested paddy field
- The farmer
- Their friend, cow
- #Pongal in new pot
- The sunlight 🌞
RT @SuryaCEG@twitter.com
இனிய மாட்டுப் பொங்கல் வாழ்த்துக்கள் 🌾🐮
#தமிழர்திருநாள் #மாட்டுப்பொங்கல் #உழவர்_திருநாள் #பொங்கல் #Pongal #tamil
இனிய மாட்டுப் பொங்கல் வாழ்த்துக்கள் 🌾🐮
#தமிழர்திருநாள் #பொங்கல் #மாட்டுப்பொங்கல்
இனிய பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் 🌾
#பொங்கல் #தமிழ்ப்புத்தாண்டு #தமிழர்திருநாள்