#Pongal2022 இன்பமும் அன்பும் நிறைந்த சமத்துவ உலகம் உருவாக அனைவருக்கும் #பொங்கல்வாழ்த்துக்கள்
ஜன. 15க்கு பதில் 14ல் கேரளாவில் 6 மாவட்டங்களில் பொங்கல் விடுமுறை அறிவிக்கப்பட்ட பிரச்சனையை கவனத்துக்கு கொணர்ந்த @CMOTamilnadu@twitter.com @mkstalin@twitter.com அவர்களுக்கு நன்றி - @CMOKerala@twitter.com @vijayanpinarayi@twitter.com
#Pongal2022 #பொங்கல்வாழ்த்துக்கள்
அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள். இந்த அறுவடை திருநாட்கள் நமது சமூகத்தின் பன்மைத் தன்மையையும் பல சமூக வண்ணங்களை கொண்ட வாழ்வியலையும் உருவாக்கியதில் முக்கிய பங்கை வகித்துள்ளன - தோழர் சீத்தாராம் யெச்சூரி, பொதுச் செயலாளர் #CPIM #Pongal2022 #pongalwishes #பொங்கல்வாழ்த்துக்கள்
#பொங்கல்வாழ்த்துக்கள் #cpim #PongalWishes #Pongal2022