CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

கல்வியில் அரசுக்கு என்ன வேலை என்று கேட்கும் ஜக்கி வாசுதேவுக்கு கல்வியில் என்ன வேலை? சாமியார்கள் கார்ப்பரேட்டுகளுக்கு தரகு வேலை பார்ப்பதுதான் ஆன்மீகமா?

#போலிசாமியார் #jaggivasudev #SadhguruLies

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

மார்க்ஸ் பற்றி பேசுமளவிற்கு ஜக்கிக்கு பொருளாதாரமும் தெரியாது, மனிதர்களையும் தெரியாது...- தோழர் மதுக்கூர் ராமலிங்கம், மாநில செயற்குழு உறுப்பினர் More : youtu.be/axyZg34_mlA

#cpim #DrugSpiritualitySadhguru #போலிசாமியார் #jaggivasudev #SadhguruLies

Last updated 4 years ago