Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

: அமராவதி எம்பி மற்றும் அம்பாசமுத்திரம் அம்பானி படத்தில் நடித்த நடிகை நவ்னீத் கவுர் ராணாவின் போலி பட்டியல் சாதி சான்றிதழை மும்பை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. அவருடைய எம்பி பதவிக்கு கேள்விக்குறி எழுப்பப்பட்டுள்ளது ?

#NavneetKaurRana #certificate #fake #மகாராஷ்டிரா #breaking

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

அரசு கட்டுப்பாடு தளர்வு வழிகாட்டுதல்களை வெளியிட்டது. கொரோனா பாதிப்பு 5% க்கும் குறைவாகவும், ஆக்ஸிஜன் படுக்கைகள் 25% க்கும் குறைவாகவும் இருந்தால், கிட்டத்தட்ட எல்லா கட்டுப்பாடுகளும் அகற்றப்படும். 5 கட்டங்களில் கட்டுப்பாடுகளை அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

#lockdown #மகாராஷ்டிரா

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

உற்பத்திக்கு மாநில அரசின் கீழ் உள்ள நிறுவனம் அனுமதி பெற்றுள்ளது. மேலும் செயலாக்கத்திற்காக பாரத் பயோடெக் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. 8 மாதங்களில் உற்பத்தி தொடங்கும். வருடத்துக்கு 22.8 கோடி உற்பத்தி செய்யபடும்.

#Covaxin #Haffkins #ஹாஃப்கின் #மகாராஷ்டிரா #கோவாக்சின்

Last updated 3 years ago