மிகவும் நல்ல முன்னெடுப்பு 💯
ஒரு திட்டத்தால் பயனடைந்தவர்களின் எண்ணிக்கையை ஏனோதானோ என்று அறிவிப்புகளாகக் கூறாமல், அதற்கென ஒரு தளத்தில் பகுப்பாய்வு செய்து வெளியிடுவது மகிழ்ச்சி.
Way to go #MKStalinEra.
#MakkalaiThediMaruthuvam #மக்களைத்தேடிமருத்துவம் #MKStalinEra
Revolutionary scheme! 💯
RT @sunnewstamil@twitter.com
#JUSTIN | மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் - இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்!
#SunNews | #CMMKStalin | #மக்களைத்தேடிமருத்துவம் | @mkstalin@twitter.com
🐦🔗: https://twitter.com/sunnewstamil/status/1423091296252559362
#மக்களைத்தேடிமருத்துவம் #CMMKStalin #SunNews #JustIn #DMK4TN