Panneer · @Panneer1984
21 followers · 6204 posts · Server mastodon.social

RT @IlovemyNOAH2019
மேயராக இருந்தபோது திரு.மு.க.ஸ்டாலின் செய்த மகத்தான பணிகள்.

@KasinathanA1

@IlovemyNOAH2019

#மக்கள்_பணியில்_திமுக #DMK #MKStalin

Last updated 4 years ago

Panneer · @Panneer1984
21 followers · 6204 posts · Server mastodon.social

RT @edwinarockia

ஊரடங்கால் மஹாராஷ்டிரா மாநிலத்தில் சிக்கி தவித்து வந்த தென்மாவட்ட குறிப்பாக எங்கள் மாவட்டமான திருநெல்வேலி மக்கள் கனிமொழி எம்பி அவர்களின் முயற்சியால் சொந்த ஊர் திரும்பியுள்ளனர்!

#மக்கள்_பணியில்_திமுக

Last updated 4 years ago

Panneer · @Panneer1984
21 followers · 6204 posts · Server mastodon.social
Panneer · @Panneer1984
21 followers · 6204 posts · Server mastodon.social

RT @kavidmk
26வது நாள்:

தலைவர் @Mkstalin உத்தரவுப்படி 1375 நபர்களுக்கான உணவு தயார்.

மற்றும் சுற்று வட்டார மக்களுக்கு வழங்கவிருக்கிறோம்.

உணவு தேவைப்படின் என் எண்: 98846 30696

@Udhaystalin @OndrinaivomVaa @SUDHARSANAM_S

#மக்களை_கைவிட்ட_அதிமுக #மக்கள்_பணியில்_திமுக #திருவொற்றியூர்

Last updated 4 years ago

Panneer · @Panneer1984
21 followers · 6204 posts · Server mastodon.social

RT @KPonmudiMLA
தலைவர் @Mkstalin அவர்களின் அறிக்கைக்கிணங்க
விழுப்புரம் மத்திய மாவட்டம், காணை வடக்கு ஒன்றியத்தில் உள்ள 24 ஊராட்சிகளில் உள்ள மாற்றுத் திறனாளிகள், சலவைத் தொழிலாளர்கள், முடி திருத்துவோர்கள் , பழங்குடியினர் 500 நபர்களுக்கு
நலத்திட்ட உதவிகளை வழங்கினேன்

#மக்கள்_பணியில்_திமுக

Last updated 4 years ago

Panneer · @Panneer1984
21 followers · 6204 posts · Server mastodon.social

RT @Avadi_S_M_Nasar
கழகத் தலைவர் @Mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க ஆவடி நகரம் 27வது வார்டில் R.C.M மேல்நிலைப் பள்ளியில் லாசர்நகர்,பெரியார் நகர், ஆனந்த நகர் ஆகிய பகுதிகளில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட 1000 குடும்பங்களுக்கு அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினேன்.

#மக்கள்_பணியில்_திமுக

Last updated 4 years ago

Panneer · @Panneer1984
21 followers · 6204 posts · Server mastodon.social

RT @EzhilarasanCvmp
மக்கள் பணியே @arivalayam கழகத் தலைவர் @Mkstalin எமக்கிட்ட கட்டளை

@OndrinaivomVaa

#ஒன்றிணைவோம்_வா #மக்கள்_பணியில்_திமுக

Last updated 4 years ago

Panneer · @Panneer1984
21 followers · 6204 posts · Server mastodon.social

RT @gokula15sai
திமுக ஆட்சிப் பொறுப்பில் இல்லாவிட்டாலும்,

திமுகவினர்
இரவு பகல் பாராது..,
ஏழை,நடுத்தர மக்களுக்கு உதவிகளை வழங்கி வருகிறார்கள்.

#மக்கள்_பணியில்_திமுக

Last updated 4 years ago

Panneer · @Panneer1984
21 followers · 6204 posts · Server mastodon.social

RT @gokula15sai
நாட்டை ஆளும் மோசடி

கை தட்டுங்க,
விளக்கு பிடியுங்கள்!

ஆஸ்பிட்டல் மேல்,
ஹெலிகாப்டர்களால்
மலர்களை தூவி
மாய வேலைகள் செய்துகொண்டிருந்தபோது,

மக்கள் துயரங்களை போக்க,
பசியாற்ற
தலைவர் தளபதி அவர்களின் மனம் அறிந்து உதவி செய்துகொண்டிருந்தார்

ஆம்

#மக்கள்_பணியில்_திமுக

Last updated 4 years ago

Panneer · @Panneer1984
21 followers · 6204 posts · Server mastodon.social

RT @TamizhRatsaschi

Its almost 50days into the lockdown;we didn't witness a single ADMK legislator on the field providing relief to people; 9 yrs in power, yet not wanting to spend for people who kept them in power!

Not in power for 09 yrs,yet DMK legislators are helping out!

#மக்கள்_பணியில்_திமுக

Last updated 4 years ago

Panneer · @Panneer1984
21 followers · 6204 posts · Server mastodon.social
Panneer · @Panneer1984
21 followers · 6204 posts · Server mastodon.social

RT @BabuVMK
திமுக வெறும் அரசியல் கட்சி இல்லை... மக்கள் இயக்கம்..!

#மக்கள்_பணியில்_திமுக

Last updated 4 years ago