மத்திய அரசு என தான் அழைக்க வேண்டும், அப்படிதான் மக்கள் அழைக்கின்றனர். செய்தியாளர்கள் ஒன்றிய அரசு என்று கேட்ட பொழுது எதிர்க்கட்சி தலைவர் #எடப்பாடி பழனிசாமி அதற்கு பதிலளித்தார்.
#ஒன்றியஅரசு #மத்தியஅரசு #EPS #ADMK @AIADMKOfficial@twitter.com @EPSTamilNadu@twitter.com
#ADMK #eps #மத்தியஅரசு #ஒன்றியஅரசு #எடப்பாடி