"#முத்தமிழ் #காவலர்" திரு #கிஆபெ விசுவநாதம் அவர்கள் எழுதிய "#திருக்குறள் #கட்டுரைகள்" எனும் நூலிலிருக்கும் "#மறைமொழி" எனும் கட்டுரையிலிருந்து ஒரு பகுதி:
மறைமொழி என்பது மறைக்கப்பெற்ற மொழி எனப் பொருள் பெறும். இதை மந்திரம் என்றும், 'வேத பாஷை' என்றும் வடமொழியாளர் கூறுவர். திருக்குறள் தமிழ் மறை ஆதலின், அது கூறும் மொழிகள் யாவும் நமக்கு மறை மொழிகளேயாம்! என்றாலும், நான் இங்கு கூறவந்தது அப்பொருளில் அல்ல. 'மறைமொழி' (பரி பாஷை) என்ற ...
#மறைமொழி #கட்டுரைகள் #திருக்குறள் #கிஆபெ #காவலர் #முத்தமிழ்