RT @DrSenthil_MDRD
தர்மபுரி-பெருங்காடு #மலை_வாழ்_மக்கள் என்னைத் தொடர்பு கொண்டு உதவக் கோரினர் கழகத் தலைவர் தளபதி அவர்களின் @OndrinaivomVaa செயல்திட்டத்தின் மூலம் தேவையான அரிசி, மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன.
உடன் பாலக்கோடு ஒன்றிய செயலாளர் அன்பழகன், வழக்கறிஞர் PK முருகன்,ஊர் தலைவர்
#மலை_வாழ்_மக்கள் #OndrinaivomVaa