அனைவருக்கும் எனது உளங்கனிந்த பொங்கல், #மாட்டுப் #பொங்கல் & #உழவர் #திருநாள் நல்வாழ்த்துகள்!! ✨
🐂👳🌾⛏️💐💐
பழையதை போக்கி, என்றும் புதிதாய் உள்ள உள்ளபொருளைப் பற்றிய மெய்யறிவைப் பொங்கவிட்டு, வான்புகழ் வள்ளுவன் சுட்டிக்காட்டும் உழவனாக வாழ்ந்து, வேண்டுதல் வேண்டாமை இலான் திருவடி சேருவோம்! 🌺🙏🏽🙇🏽♂️
#திருநாள் #உழவர் #பொங்கல் #மாட்டுப்
அனைவருக்கும் எனது உளங்கனிந்த பொங்கல், #மாட்டுப் #பொங்கல் & #உழவர் #திருநாள் நல்வாழ்த்துகள்!! ✨
🐂👳🌾⛏️💐💐
பழையதை போக்கி, என்றும் புதிதாய் உள்ள உள்ளபொருளைப் பற்றிய மெய்யறிவைப் பொங்கவிட்டு, வான்புகழ் வள்ளுவன் சுட்டிக்காட்டும் உழவனாக வாழ்ந்து, வேண்டுதல் வேண்டாமை இலான் திருவடி சேருவோம்! 🌺🙏🏽🙇🏽♂️
#மாட்டுப் #பொங்கல் #உழவர் #திருநாள்