Saravanan G · @SivanKaalai
13 followers · 500 posts · Server mastodon.online
Saravanan G · @SivanKaalai
0 followers · 379 posts · Server mastodon.social
Saravanan G · @SivanKaalai
13 followers · 500 posts · Server mastodon.online

அருணாசல வரற்கேற்ற அக்ஷரமண மாலைசாற்றக்
கருணாகர கணபதியே கரமருளிக் காப்பாயே!!

-- பாடலுக்கு திரு 🌺🙏🏽🙇🏽‍♂️ எழுதிய காப்புச் செய்யுள்

இதற்கான மாற்று விளக்கம்: samicheenan.blogspot.com/2021/

#மாமுனிவர் #ரமண #பகவான் #அக்ஷரமணமாலை

Last updated 4 years ago

Saravanan G · @SivanKaalai
13 followers · 500 posts · Server mastodon.online

இடம் என்று சொல்லப்படும் ஆகாயம் நிறைந்துள்ள ஒரு குடமானது எடுத்துப் செல்லப்படும்போது, அந்த குடத்தின் உள்ளேயுள்ள ஆகாயமும் கூடவே எடுத்துச் செல்லப்படுவதாகத் தோன்றினாலும், குடம் மட்டுமே போகின்றது. ஆகாயம் உடன் போவதில்லையல்லவா? இது போன்று, உடல் அசையும்போது, [உடலில் இருப்பது போலக் காணப்படும்] ஆன்மாவும் [உடலின் அசைவால் அசையாமல்] ஆகாயத்தைப் போலவே நிலைத்து நிற்கிறது.

(திரு அருளிய 🌺🙏🏽🙇🏽‍♂️ ஆன்ம சாட்சாற்கார பிரகரணம் பாடல் 52க்கு திரு 🌺🙏🏽🙇🏽‍♂️ உரை)

#சுவாமிகளின் #சாதுஓம் #மாமுனிவர் #ரமண #பகவான்

Last updated 4 years ago

Saravanan G · @SivanKaalai
13 followers · 500 posts · Server mastodon.online

புத்தி அகங்காரம் புலம்எய்த ஓங்கும்
மத்தி இதயம்தான் மறையவனும் மாலும்
நத்த அறியாது நலம்குலைய அன்னார்
மத்தி ஒளிர் அண்ணாமலையினது மெய்யே

-- திரு சுவாமிகள் 🌺🙏🏽

(திரு அண்ணாமலையாரும், அடி அண்ணாமலை திருக்கோயிலும்)

திரு

#அண்ணாமலையார் #மாமுனிவர் #ரமண #பகவான் #முருகனார்

Last updated 4 years ago

Saravanan G · @SivanKaalai
13 followers · 500 posts · Server mastodon.online

அப்பாடி! ஒரு பயலும் இல்லை. நிம்மதி. பகவானும் நானும் மட்டும்தான்! 😍

திரு

#மாமுனிவர் #ரமண #பகவான்

Last updated 4 years ago

Saravanan G · @SivanKaalai
13 followers · 500 posts · Server mastodon.online

தீயினும் வெய்யன் புனலினும் தண்ணியன்
ஆயினும் ஈசன் அருள் அறிவார் இல்லை
சேயினும் நல்லன் அணியன் நல் அன்பர்க்குத்
தாயினும் நல்லன் தாழ்சடை யோனே

-- 🌺🙏🏽🙇🏽‍♂️, #8

திரு
திரு

#தாயுமானவர் #மாமுனிவர் #ரமண #பகவான் #திருமந்திரம் #திருமூலர்

Last updated 4 years ago

Saravanan G · @SivanKaalai
13 followers · 500 posts · Server mastodon.online

குழலினிது யாழினிது கொஞ்சுந்தம் மக்கள்
மழலைமொழி மாணவினி தென்பர் - உழலுமனம்
ஓய்ந்துபரா வாக்கா முடையா னருண்மொழியை
ஆய்ந்துதாங் கேளா தவர்!

-- திரு 🌺🙏🏽🙇🏽‍♂️ ( #1198)

திரு

#மாமுனிவர் #ரமண #பகவான் #கோவை #குருவாசகக் #சுவாமிகள் #முருகனார்

Last updated 4 years ago

Saravanan G · @SivanKaalai
13 followers · 500 posts · Server mastodon.online

என்னை நான் எவ்வாறு அறிந்திருக்கின்றேனோ அவ்வாறே என்னைக் காண்போரே என்னைச் சரியாக அறிந்தோராவர்!!

-- திரு 🌺🙏🏽🙇🏽‍♂️

(பகவான் என்பது அவரது பெயரோ, உருவமோ, உடலோ அல்ல. எங்கும் நீக்கமற நிறைந்துள்ள, என்றும் அழியாத, மாறாத, சுய ஒளி பொருந்திய உள்ளபொருளாகும்.)

#மாமுனிவர் #ரமண #பகவான்

Last updated 4 years ago