CPIM Puducherry · @cpimpy
32 followers · 43 posts · Server mstdn.social

காமாட்சி அம்மன் கோயில் நிலம் அபகரிப்பு குற்றவாளிகள் மீது
பாரபட்சமில்லாமல் நடவடிக்கை எடுத்தல், பொதுமக்களின் வீடு, நிலம்
அபகரிப்பை தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற கோருதல் தொடர்பாக புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் திரு வல்லவன் அவர்களை கட்சியின் மாநில செயலாளர் தோழர் இராஜாங்கம் மாநில செயற்குழு உறுப்பினர்கள் தோழர்கள் வெ.பெருமாள், கொளஞ்சியப்பன் என்‌.பிரபுராஜ் ஆகியோர் சந்தித்து கடிதம் அளித்து புதுச்சேரியில் எப்போதும் இல்லாத அளவிற்கு நடைபெற்று வரும் இத்தகைய நிலம் மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

pycpim.in/letter-to-puducherry

#கமயூனிஸட #cpim #மாரகசிஸட #India #CPM #communistpartyofindiamarxist #சிபிஎம #communist

Last updated 2 years ago