#மார்கழி - #மூலம் - மறைமதி நன்னாள்: #ஆஞ்சநேயர் பிறந்தநாள்!
#சிவன்காளை #பிள்ளையார் #வடைமாலை #ஹனுமான் #அனுமான் #ஆஞ்சநேயர் #மூலம் #மார்கழி
#மார்கழி - #மூலம் - மறைமதி நன்னாள்: #ஆஞ்சநேயர் பிறந்தநாள்!
#மார்கழி #ஹனுமான் #வடைமாலை #அனுமான் #பிள்ளையார் #சிவன்காளை #மூலம் #ஆஞ்சநேயர்
இன்று #மார்கழி #புனர்பூசம் (21/12/2021).
#பகவான் திரு #ரமண மாமுனிவரின் 142வது பிறந்தநாள்
🌺🙏🏽🙇🏽♂️
பல்லாண்டு நங்கோ ரமண பகவற்குப் பல்லாண்டு
பல்லாண்டு நாயைப் பணிகொண்ட தெய்வப் பதத்துக்குப்
பல்லாண்டு பாடும்இப் பாக்கியம் ஈந்தாற்குப் பல்லாண்டு
பல்லாண்டு பாடுறும் பக்தர் குழாத்துக்குப் பல்லாண்டே
-- திரு முருகனார் சுவாமிகள்
🌺🙏🏽🙇🏽♂️🌺🙏🏽🙇🏽♂️🌺🙏🏽🙇🏽♂️🌺
#ரமண #பகவான் #புனர்பூசம் #மார்கழி
இன்று #மார்கழி #புனர்பூசம் (21/12/2021).
#பகவான் திரு #ரமண மாமுனிவரின் 142வது பிறந்தநாள்
🌺🙏🏽🙇🏽♂️
பல்லாண்டு நங்கோ ரமண பகவற்குப் பல்லாண்டு
பல்லாண்டு நாயைப் பணிகொண்ட தெய்வப் பதத்துக்குப்
பல்லாண்டு பாடும்இப் பாக்கியம் ஈந்தாற்குப் பல்லாண்டு
பல்லாண்டு பாடுறும் பக்தர் குழாத்துக்குப் பல்லாண்டே
-- திரு முருகனார் சுவாமிகள்
🌺🙏🏽🙇🏽♂️🌺🙏🏽🙇🏽♂️🌺🙏🏽🙇🏽♂️🌺
#புனர்பூசம் #பகவான் #ரமண #மார்கழி
இன்று #மார்கழி - #திருவாதிரை (20/12/2021).
திருவாதிரைத் திருநாள்!! 🌺🙏🏽🙇🏽♂️
(இணைப்பு படம்: திருவருணை கூத்தபிரான்)
இன்று #மார்கழி - #திருவாதிரை (20/12/2021).
திருவாதிரைத் திருநாள்!! 🌺🙏🏽🙇🏽♂️
(இணைப்பு படம்: திருவருணை கூத்தபிரான்)
என்னவனாம் அரனடியே அடைந்திட்ட சடையன் அடியார்க்கும் அடியேன்!!
🌺🙏🏽🙇🏽♂️
#நாயனார் #சடைய #திருவாதிரை #மார்கழி
என்னவனாம் அரனடியே அடைந்திட்ட சடையன் அடியார்க்கும் அடியேன்!!
🌺🙏🏽🙇🏽♂️
#நாயனார் #மார்கழி #திருவாதிரை #சடைய
இன்று (20/12/2021) திரு #சாதுஓம் சுவாமிகளின் நூற்றாண்டு விழா!!
(படங்கள்: சுவாமிகள், திருவருணையிலுள்ள சுவாமிகளின் சமாதி)
🌺🙏🏽🙇🏽♂️
இன்று (20/12/2021) திரு #சாதுஓம் சுவாமிகளின் நூற்றாண்டு விழா!!
(படங்கள்: சுவாமிகள் & திருவருணையிலுள்ள சுவாமிகளின் சமாதி)
🌺🙏🏽🙇🏽♂️