கச்சத்தீவு தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமை; இலங்கையின் உள்நாட்டுப் போர் சூழல் காரணமாக 1983ம் ஆண்டு தடை ஏற்பட்டது. இப்போது நிலைமை மாறியுள்ளதால், பழைய நடைமுறை தொடர இலங்கை அரசிடம் ஒன்றிய அரசு பேச வேண்டும் - தோழர் @tkrcpim@twitter.com #Katchatheevu #FishingRights #கச்சத்தீவு #மீன்பிடிஉரிமை
#katchatheevu #fishingrights #கச்சத்தீவு #மீன்பிடிஉரிமை